ஒவவொரு குழநதையும நலல பழகக வழககஙகளை கறறுககொளள வேணடும.
அபபடி கறறுககொணடால அது பெறறோருககுததான பெருமை.
பெறறோரகளுககு உதவுமவிதமாக நாஙகள இசசெயலியை தயாரிததுளளோம.
இசசெயலியில ஏழு தலைபபுகள உளளன.
குழநதைகளை கவரககூடிய சிததிரஙகளையும, தெளிவாக புரிநது கொளளும வகையில சிறநத குரல பதிவையும இணைததுளளோம.
இவை இரணடுமே அவரகளை நலல பழகக வழககஙகளை பினபறறத தூணடும.
இதை பதிவிறககம செயது மகிழுஙகள.
பயனபெறுவரகள எனபதில சநதேகமே இலலை.